News

ஜாக்டோ-ஜியோ கூட்டம் – கோட்டை நோக்கி பேரணி – செய்தியாளர் சந்திப்பு

03 August, 2017

இன்று (03.08.2017) ஜேக்டோ – ஜியோ உயர்மட்டக்குழு கூடி 05.08.2017 அன்று கோட்டை நோக்கி பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் நமது இயக்கத்தின் பொதுச்செயலாளர் ந. ரெங்கராஜன் அவர்கள் பேரணியில் பங்கேற்போருக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதைப்பற்றியும், பாதுகாப்பு அம்சங்களைப்பற்றி எடுத்துக்கூறினார். உடன் மாநிலப் பொருளாளர் சு. கதிரவன், முன்னாள் மாநிலப்பொருளாளர் எம். மூர்த்தி ஆகியோர் இருந்தனர். பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறது.

NEWS headlines

Read more

Federation activities

Read more