Federation Activities

04.01.2018 ஜேக்டோ-ஜியோ-கிராப் உயர்மட்டக்கூட்டம் சென்னை, ஜே.எஸ்.ஆர்.மாளிகையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், சண்முகராஜன், பேரியக்கத்தின்பொதுச்செயலாளர் மற்றும் ஜேக்டோ-ஜியோ-கிராப் நிதிக்காப்பாளர் ந. ரெங்கராஜன், மாநிலத்தலைவர் அ. சுதாகரன், மாநிலப்பொருளாளர் சு. கதிரவன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர் கூட்டத்தில் 20.01.2018 நடைபெறவுள்ள உண்ணாவிரதப்போராட்டம் சார்ந்து உறுப்பினர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் தயாரிப்பு பணி முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள், செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


NEWS headlines

Read more

Federation activities

Read more