Federation Activities

மாநில அமைப்பின் சார்பாக B.Lit முடித்த ந.நி.பள்ளி தலைமையாசிரியர்கள் B.Ed முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற கருத்தையும் அதற்கான அரசாணைகள் அடங்கிய கடிதத்தை Education Secretary அவர்களை சந்தித்து பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் .ந. ரெங்கராஜன் வழங்கினார்.


மாநில அமைப்பின் சார்பாக B.Lit முடித்த ந.நி.பள்ளி தலைமையாசிரியர்கள் B.Ed முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற கருத்தையும் அதற்கான அரசாணைகள் அடங்கிய கடிதத்தை Education Secretary அவர்களை சந்தித்து பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் .ந. ரெங்கராஜன் வழங்கினார் உடன் மாநிலத்தலைவர் அ. சுதாகரன், மாநிலப்பொருளாளர் சு. கதிரவன் இருந்தனர்.

NEWS headlines

Read more

Federation activities

Read more