Federation Activities

*இன்று(04.01.2018)புத்தாண்டை முன்னிட்டு மாநில அமைப்பு சார்பாக 2018ஆம் ஆண்டிற்கான டயரி,அரசாணை புத்தகம், காலண்டர் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் மதிப்புமிகு.பிரதீப் யாதவ், தமிழ் வளர்ச்சி முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு வெங்கடேசன், நிதித்துறை இணைச்செயலாளர் மதிப்புமிகு.ஷீதர், இணைச்செயலாளர்கள், துணைச்செயலாளர்கள், சார்பு செயலாளர்கள், நிதித்துறை பிரிவு அலுவலர்கள், எழுத்தர்கள், நிதித்துறை முதன்மைச்செயலாளர் அலுவலர்கள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அலுவலர்களுக்கு பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்ந.ரெங்கராஜன் அவர்கள் வழங்கினார்கள் உடன் மாநிலத்தலைவர் அ.சுதாகரன், மாநிலப்பொருளாளர் சு. கதிரவன், ஓய்வுபெற்றோர் பிரிவு மாநிலத்தலைவர் ஐயப்பன், பொதுச்செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாநிலப்பொருளாளர் M.மூர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்டச்செயலாளர் ஜஸ்டின் இருந்தனர்.


இன்று(04.01.2018)புத்தாண்டை முன்னிட்டு மாநில அமைப்பு சார்பாக 2018ஆம் ஆண்டிற்கான டயரி,அரசாணை புத்தகம், காலண்டர் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் மதிப்புமிகு.பிரதீப் யாதவ், தமிழ் வளர்ச்சி முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு வெங்கடேசன், நிதித்துறை இணைச்செயலாளர் மதிப்புமிகு.ஷீதர், இணைச்செயலாளர்கள், துணைச்செயலாளர்கள், சார்பு செயலாளர்கள், நிதித்துறை பிரிவு அலுவலர்கள், எழுத்தர்கள், நிதித்துறை முதன்மைச்செயலாளர் அலுவலர்கள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அலுவலர்களுக்கு பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்ந.ரெங்கராஜன் அவர்கள் வழங்கினார்கள் உடன் மாநிலத்தலைவர் அ.சுதாகரன், மாநிலப்பொருளாளர் சு. கதிரவன், ஓய்வுபெற்றோர் பிரிவு மாநிலத்தலைவர் ஐயப்பன், பொதுச்செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாநிலப்பொருளாளர் M.மூர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்டச்செயலாளர் ஜஸ்டின் இருந்தனர்.

NEWS headlines

Read more

Federation activities

Read more