Federation Activities

இன்று (04.01.2018)புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச்செயலாளர் சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி அவர்களை பேரியக்கத்தின் பொதுச்செயலாளர். ரெங்கராஜன்,மாநிலத்தலைவர் அ. சுதாகரன், மாநிலப்பொருளாளர் சு. கதிரவன், ஓய்வுப்பிரிவு மாநிலத்தலைவர் ஐயப்பன், பொதுச்செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாநிலப்பொருளாளர் M. மூர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்டச்செயலாளர் ஜஸ்டின் வாழ்த்து கூறினர்.


NEWS headlines

Read more

Federation activities

Read more