Federation Activities


04.01.2018 ஜேக்டோ-ஜியோ-கிராப் உயர்மட்டக்கூட்டம் சென்னை, ஜே.எஸ்.ஆர்.மாளிகையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், சண்முகராஜன், பேரியக்கத்தின்பொதுச்செயலாளர் மற்றும் ஜேக்டோ-ஜியோ-கிராப் நிதிக்காப்பாளர் ந. ரெங்கராஜன், மாநிலத்தலைவர் அ. சுதாகரன், மாநிலப்பொருளாளர் சு. கதிரவன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர் கூட்டத்தில் 20.01.2018 நடைபெறவுள்ள உண்ணாவிரதப்போராட்டம் சார்ந்து உறுப்பினர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் தயாரிப்பு பணி முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள், செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Read More

*இன்று(04.01.2018)புத்தாண்டை முன்னிட்டு மாநில அமைப்பு சார்பாக 2018ஆம் ஆண்டிற்கான டயரி,அரசாணை புத்தகம், காலண்டர் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் மதிப்புமிகு.பிரதீப் யாதவ், தமிழ் வளர்ச்சி முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு வெங்கடேசன், நிதித்துறை இணைச்செயலாளர் மதிப்புமிகு.ஷீதர், இணைச்செயலாளர்கள், துணைச்செயலாளர்கள், சார்பு செயலாளர்கள், நிதித்துறை பிரிவு அலுவலர்கள், எழுத்தர்கள், நிதித்துறை முதன்மைச்செயலாளர் அலுவலர்கள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அலுவலர்களுக்கு பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்ந.ரெங்கராஜன் அவர்கள் வழங்கினார்கள் உடன் மாநிலத்தலைவர் அ.சுதாகரன், மாநிலப்பொருளாளர் சு. கதிரவன், ஓய்வுபெற்றோர் பிரிவு மாநிலத்தலைவர் ஐயப்பன், பொதுச்செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாநிலப்பொருளாளர் M.மூர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்டச்செயலாளர் ஜஸ்டின் இருந்தனர்.

Read More

மாநில அமைப்பின் சார்பாக B.Lit முடித்த ந.நி.பள்ளி தலைமையாசிரியர்கள் B.Ed முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கலாம். அது சம்பந்தமான தொடக்கக் கல்வி இயக்குநரின் வாய்மொழி உத்தரவு சம்பந்தமாக பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் .ந. ரெங்கராஜன் அவர்களின் அறிக்கை.

மாநில அமைப்பின் சார்பாக B.Lit முடித்த ந.நி.பள்ளி தலைமையாசிரியர்கள் B.Ed முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கலாம். அது சம்பந்தமான தொடக்கக் கல்வி இயக்குநரின் வாய்மொழி உத்தரவு சம்பந்தமாக பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் .ந. ரெங்கராஜன் அவர்களின் அறிக்கை.

Read More

அரசாணை:- பள்ளிக்கல்வி, அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழை போல தொடக்க நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பதிவுத்தாளுக்கு( Record sheet) மாற்றாக மாற்றுச்சான்றிதழை(T.C) வழங்க வெளியிட்ட அரசாணை.

அரசாணை:- பள்ளிக்கல்வி, அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழை போல தொடக்க நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ( Record sheet) மாற்றாக மாற்றுச்சான்றிதழை(T.C) வழங்க வெளியிட்ட அரசாணை.

Read More

7ஆவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை தமிழக முதல்வர் உடனடியாக களைய வேண்டும். நமது பொதுச்செயலாளர் ந. ரெங்கராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை 19/11/2017 அன்றைய ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டில் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

7ஆவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை தமிழக முதல்வர் உடனடியாக களைய வேண்டும். நமது பொதுச்செயலாளர் ந. ரெங்கராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை 19/11/2017 அன்றைய 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டில் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

Read More

மாநில அமைப்பின் சார்பாக B.Lit முடித்த ந.நி.பள்ளி தலைமையாசிரியர்கள் B.Ed முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற கருத்தையும் அதற்கான அரசாணைகள் அடங்கிய கடிதத்தை Education Secretary அவர்களை சந்தித்து பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் .ந. ரெங்கராஜன் வழங்கினார்.

மாநில அமைப்பின் சார்பாக B.Lit முடித்த ந.நி.பள்ளி தலைமையாசிரியர்கள் B.Ed முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற கருத்தையும் அதற்கான அரசாணைகள் அடங்கிய கடிதத்தை Education Secretary அவர்களை சந்தித்து பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் .ந. ரெங்கராஜன் வழங்கினார் உடன் மாநிலத்தலைவர் அ. சுதாகரன், மாநிலப்பொருளாளர் சு. கதிரவன் இருந்தனர். Read More

NEWS headlines

Read more

Federation activities

Read more